14 November 2010

ஹஜ் செய்வது எப்படி? - Planning to perform Haj

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதர சகோதரிகளே,
நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்குதயாராகி விட்டீர்களாவல்ல அல்லாஹ்அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்டஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!
சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன்அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ராஜியாரத் செயுறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக்பிரத்யோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும்இணைப்பில் காணலாம்.


ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கிரியைகளை தனித்தனிஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில்காணலாம்.

ஹஜ்ஜின்  முக்கிய தளங்களை தனித்தனிஒளிப்பேழைகளாக கீழ்க்காணும் இணைப்பில்காணலாம்.

ஹஜ்ஜில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி ஷெய்க்அப்துல்லா ஜமாலி அவர்களின் மதுக்கூர் சொற்பொழிவுகீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

ஹஜ் செய்வது எப்படிமுஃப்தி ஒமர் ஷெரிப் காஸிமிஅவர்களின் விளக்கவுரை கீழ்க்காணும் இணைப்பில்காணலாம்.

Tamil Muslim Tube exclusively presenting  complete Haj guide for you , your friends and relatives explained by Sheikh Shahul Hameed bin Hussein of Singapore in following  links .
Short clips for each Haj activity available in following links.
Important Haj places video’s available in following links.
Haj guide by Sheik.Abdulla Jamali at Mathukkur Public meeting,
How to do Haj by Mufti Omar Sheriff Kasimi

No comments: