டெல்லி: ஹட்ச் எஸ்ஸார் குரூப்பின் இந்திய பிரிவை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு ரூ. 2, 500 கோடி வரிக் கடன் செலுத்துமாறு வோடோபோன் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஹெச். கபாடியா அடங்கிய பெஞ்ச் வோடோபோன் நிறுவனத்தை ரூ. 8, 500 கோடியை வங்கி உத்தரவாதமாக அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வரிக் கடன் ரூ. 2, 500 கோடியை 3 வாரத்திற்குள்ளும், வங்கி உத்தரவாதத்தை 8 வாரத்திற்குள்ளும் செலுத்துமாறு அது மேலும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment