டோரன்டோ: கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா சிற்சபேசன் என்ற தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராதிகா புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஸ்கார்புரோ ரூஜ் ரிவர் தொகுதியில் (Scarborough Rouge River) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தனது ஐந்தாவது வயதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர் ஆவார்.
கனடாவில், இந்த பொதுத் தேர்தலில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில் புதிய ஜனநாயகக் கட்சி 100க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

No comments:
Post a Comment