சோனியா காந்தி (எ) எல்ஃபிகே அண்டோனியோ மைனோ கான்
சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை?
சோனியாவின் தந்தை
சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்பணம் சோனியாவிற்கு கிடைத்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். நம்பலாம இவரின் மகளை?
ராஜீவுடன் திருமணம்
சோனியா ராஜீவுடன் திருமணம் செய்த பின்னர் சோனியா தனது பழைய ஆண் நண்பருடன் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பெரிய விபத்து நடந்தது. இந்த ஆண் நண்பர் பின்னர் மர்மமான ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். யாரை யார் நம்புவது?
சோனியாவின் கல்வி
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் நகரில் உள்ள பெல் எடுக்கேஷன் ட்ரஸ்ற் இல் சோனியா காந்தி(கான்) ஆங்கிலம் கற்றார். அப்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் படித்த ராஜீவ் காந்தி(கான்)யைச் சந்தித்து அவரின் நண்பரானார். அப்போது சோனியா காந்தி(கான்) ராஜிவிற்கு கடன் கொடுத்தும் உதவினார். சோனியா காந்தி(கான்)இற்கு மூன்று ஆண் நண்பர்கள் இருந்தனர். சோனியா, ராஜீவ் இருவரும் கல்வியில் தேறவில்லை. இந்திராவும் ஆக்ஸ்போர்ட்டில் தேறவில்லை. ராகுலும் ஹாவார்ட்டில் தேறவில்லை. அமேதி தேர்தலில் சோனியா போட்டியிடும்போது தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று பொய்யாக எழுதி மாட்டிக் கொண்டார். பாராளமன்றம் சென்று அங்கும் உறுப்பினர் பற்றிய விபரத்தில் தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று தெரிவித்திருந்தார். கோமாளி சுப்பிரமணிய சுவாமி பராளமன்றச் சபாநாயகருக்கு இதைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் சோனியா அது ஒரு தட்டச்சுத் தவறு என்று சொல்லிவிட்டார். உலக சரித்திரத்தில் நடந்த மிக விநோதமான தட்டச்சுத் தவறு இது என்று பல ஊடகங்கள் சோனியாவை வாங்கு வாங்கென்று வாங்கின. நம்பலாமா இந்த இத்தாலியாளை?
மாமியாருக்குப் பிடித்த மேல் நாட்டு மருமகள்.
இந்திரா காந்தி இஸ்லாமிய மதத்தை தழுவி தனது பெயரை மைமூனா பேகம் என்று மாற்றி ஒரு முஸ்லிம் தந்தைக்கும் பர்ஸி தாயாருக்கும் பிறந்த பெரோஸ் கானை திருமணம் செய்து கொண்டார். பெரோஸ் கான் முதலில் இந்திரா காந்தியின் தாய் கமலா நேருவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது வேறு அசிங்கம். தனது பரம்பரைத் தொழிலான "இந்தியாவை ஆளுதலுக்கு" கான் என்னும் பெயர் சரிவராது என்பதற்காக இந்திரா தமது குடும்பப் பெயரை காந்தி என்று மாற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட குடும்பத்தில் மருமகள் சோனியா காந்தி(கான்). இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு "மவுசு" அதிகம். இந்திராவிற்கு சோனியாமீது நல்ல விருப்பம். நம்பலாமா இந்தக் குடும்பத்தை?
இந்திய அரசியலை வெறுத்த சோனியா
சோனியாவிற்கு இந்தியாவில் பிடிக்காதவை மூன்று: இந்திய அரசியல், இந்திய உடைகள், இந்திய உணவு. ராஜீவ் காந்தியை திருமணம் செய்தபின்னர் இந்தியாவில் சோனியா வாழ்ந்தாலும் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை. 1983இல்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ராஜீவ் அரசியலுக்குப் போகக் கூடாது என்று அடம்பிடித்தவர் சோனியா. இந்தியாவின் வளர்ச்சியும் தனது பிள்ளைகளை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது. ராஜீவின் போபஸ் ஊழலில் சோனியாவின் ஆண் நண்பருக்கும் சம்பந்தம் உண்டு. போபஸ் ஊழல் விசாரணைக்கான செலவு அதன் ஊழல் பெறுமதியுலும் பார்க்க அதிகம் என்று அது கைவிடப்பட்டுள்ளது. சோனியாவின் சகோதரிகள் இப்பொது நல்ல செல்வாக்காக வாழ்கிறார்கள். இவரை நம்புவீர்களா?
தமிழரைக் கொல்ல உதவிய சோனியா
இலங்கைப் போரில் இந்தியாவின் உதவியால்தான் சிங்களவர்கள் தாம் வென்றோம் என்கிறார்கள்; இந்தியாவின் போரைத் தான் நாம் நடத்தி முடித்தோம் என்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து எவரும் மறுக்கவில்லை. 2011 மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை பிரதமர் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக அறிவித்ததை இந்தியத் தரப்பில் பலர் மறுத்தார்கள். ஆனால் தாம் தமிழர்களைக் கொல்ல உதவவில்லை என்று இந்தியத் தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை. ஒரு தமிழ் வயோதிபர் சொல்கிறார் இந்த இத்தாலியாள் ஒரு தாலி பலி போனதற்கு பல ஆயிரமாயிரம் தாலிகளைப் பறித்து விட்டாள் என்று. யாராவது மறுப்பீர்களா?
கருணையானவாரா சோனியா?
சோனியாவின் காங்கிரஸ் அரசு பார்வதி அம்மாளை இந்தியா வர பயண அனுமதி வழ்ங்கிவிட்டு பின்னர் அவரை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தது. பர்வதி அம்மாளை எரியூட்டிய இடத்தில் எதிரிகள் நாய்களைக் கொன்று வீரியபோது சோனியாவின் காங்கிரசு கட்சியை சேர்ந்த எவரும் கண்டிக்க்கவில்லை. சோனியாவின் காங்கிரசுக் கட்சியினர் தாம் மஹிந்த ராஜபக்சேயின் நண்பர்கள் என்று பகிரங்கமாகப் பெருமையுடன் பேசி வருகின்றன்ர். இலங்கை போய் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். இப்போது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க சில புலம் பெயர்ந்த தமிழர்களை இந்தியா விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கு வாக்கும் தேடும் வேட்டைக்குப் உதவும் முகமாக தமிழர்கள் யாராவது சோனியாவை கருணையானவர் என்று கூறினால், அவர்கள் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவிரர்கள் சமாதியிலும் முன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் சமாதியிலும் நாயின் மலத்தை விசியவராகவே கருத வேண்டும்.
No comments:
Post a Comment