2012ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய குடிமகன் விருதுக்கு அமீரகத்தில் வாழும் தமிழரான ஹுசைன் பாஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்படுகிறது.
ஹுசைன் பாஷா கடந்த 2003ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார். வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார்.
மேலும், வழக்கறிஞர்களின் மன அழுத்தம் சம்பந்தமான ஆய்வுகளை முனைவர் படிப்பிற்காக மேற்கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளியின் கல்வி அறக்கட்டளையில் மேலாண்மை உறுப்பினராக உள்ளார். இந்திய மனோதத்துவ சங்கத்தில் இணை உறுப்பினராகவும் உள்ளார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சமூக சேவைக்கான பிரிவின்கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படவிருக்கிறது. அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா போன்ற இடங்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குவைத்திலும் ஆளுமைத் திறன், நேர மேலாண்மை பயிற்சி முகாம்களை நடத்தியிருக்கிறார்.
டான் டி.வி.க்காக இன்போடைம் என்ற பல்சுவை நிகழ்ச்சியை நடத்தி வந்த இவர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை குறித்த ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார். இரத்த தான, மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற சேவைகளை திறம்பட செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பி.சி. பப்லிஷிங் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவரைப் பற்றிய சிறிய குறிப்பு:
Academic Profile:
Master of Business Administration
(Newport University, California, USA)
Master of Arts (Personnel Management & Industrial Relations)
(Alagappa University, Tamilnadu)
Master of Philosophy (International Business)
(Alagappa University, Tamilnadu)
Master of Commerce
(Annalamalai University, Tamilnadu)
Bachelor of Commerce
(University of Madras, Tamilnadu)
Professional Summary :
11 years experience in various managerial level in the reputed organizations in the UAE such as Gulf Medical University, Al Ghurair Group, National Elevators Group
Membership:
Associate Member in Indian Association of Clinical Psychologist
Social Relevance Activity:
Managing Trustee of Arrahmaniyah School, Kallakurichi : Running a primary school through Arrahmaniyah Educational Trust
Vice President of TMMK-UAE (2006 onwards) : Involved in conducting Free Medical Camps for needy people, organizing Blood Donation Camps
Secretary of TMMK,Ajman Zone (2005-06) : Conducted numerous Educational and Social awareness programs in the emirate of Ajman (UAE)
Secretary of Rotaract Club (1998-99): Conducted numerous educational exhibitions, visited various government hospitals, schools to conduct awareness programs. Co-ordinated college students for environmental awareness & education program conducted by Anglade Institute of Natural History in Kodaikanal
Member of Motherland Natural Studies (1997-98): Raised environmental & forest awareness during college days in Namakkal district through Trekking, Cultural Programs & planted various kinds of tress
Co-ordinator National Service Scheme (1995-96): Co-ordinated school students to various remote villages to conduct social awareness programs
Training Programs Imparted :
Trainer-Soft Skills Programs: Personality development, Time Management, Communication and Motivational programs are being conducted for the development of the society at free of cost in India and Abudhabi, Dubai, Sharjah, Ajman, Fujairah, Ras Al Khimah. More than 3000 people benefitted from these programs. Well known program Unarvai Unnai also a part of training program.
Media Involvement:
Anchored and directed an informative weekly program called “INFOTIME” on DAN TV
Directed a documentary about “Life of NRIs” based in UAE
Interviewed the scholars, doctors, politicians for popular web portals & newspapers
Articles published in popular tamil magazines and online portals
Guest Editor of interactive websites www.makkalmanasu.com & www.tamilsaral.com
Training Programs & Conference Attended:
- Participated in a lecture on "Arbitration in UAE", conducted by British University in Dubai on September 8, 2012
- Participated in NATIONAL CONFERENCE ON CHILD AND ADOLESCENT PSYCHOLOGY held on 10th & 11th February, 2012, Organized by CMR Centre for Media and Management Studies, Bangalore.
- Participated in the workshop on Crisis Communication & Crisis Management Skills held at Grand Millennium Hotel,Dubai on 11.01.2012, Wednesday, organized by ETISALAT. Workshop conducted by reputed trainer Chris Kinsville-Heyne (UK)
- Participated in Climate Control Awards function held at ATLANTIS The Palm, Dubai on Nov 23, 2011
- Symposium on Work Place Mental Health and Organizational Interventions, organized by UAE University in Al Ain, UAE on October 23, 2011 to commemorate World Mental Health Day
- Participated in Seminar on “Key to Success in your life”, conducted by Mr. Sreechith Radhakrishnan held at Dubai on October 8, 2011
- Attended personality development course at Royal Academy of Human Relations,Bangalore
- Participated in the training programs of Dr. Barath Chandra, M.S. Udayamoorthy, M. Sooriyan. Thanks : Thatstamil & தமுமுக அல்அய்ன் facebook page
No comments:
Post a Comment