27 June 2010

Oldies Too Are Facebook Addicts

The telephonic survey of American Association of Retired Persons (AARP) show that like their grand kids and kids, facebook has become the favourite hang out for grand fathers and mothers.

Oldies are getting busy these days in updating their status or changing their profile picture and following their grand kids, the one who introduced them to the hub of social networking.


People who are over the age of 50 are now a days getting addicted to social networking, this has been proved by a new study. It also showed that over any other networking sites like MySpace, LinkedIn and Twitter 23 percent of the oldies prefer Facebook.

The AARP survey says that among the 1360 adults who were surveyed, an approximate of 47 percent got to know the nuances of social networking from a friend but 70 percent stated that they learned it either from their kid or grand kid.

The interesting fact about the social networking among the grannies is that, an approximate of 62 percent states that they are connected to their children on Facebook, where as 36 percent is connected to their grandchildren.

Tanjore Painting Classes

Tanjore Collections, is a unique production unit located in Chennai (Mandaveli) from where you can shop the Authentic paintings. Tanjore collections have rich experience in manufacturing of these kinds of antique paintings for about 1 ½ decades. Till now Tanjore collections had sold more than 10,000 Tanjore paintings inside India and across world wide. Some of our paintings are showcased at www.tanjorecollections.com.

We also involve our production team in making more types of antique traditional Tanjore paintings style Gift items like (Teak wood Maa ilai, Teak wood Jewel box, Wall Mirror, Annam, elephant, Kollam, Teak wood Vilakku stand, Pooja door, Teak wood Pooja Manai…etc) which price range starts from 400/- if you want to see our show case of gift items you can visit our online store www.tanjorecollections.com
As we are proven production unit in Chennai we are also taking tanjore painting classes and profess around 60 students (Housewife, Collage students and working women’s) who became Masters in making these antique paintings. After completion of course we also supply raw materials for further practices, and you can also join our production team after completion of your course…
To book flexible timings for you class (weekend and regular classes available) visit www.tanjorecollections.com
IF you know how to make Tanjore paintings or if you learn it somewhere else, few years back… not a problem, we also supply raw materials via post or courier, you can practice it from your home, we also guide you…..
Raw materials we supply are listed here
1. Plain Boards
2. Muckk boards
3. Stones
4. Gold foil
5. Arabic gum

For more details, information’s, quires, and art related Ideas, feel free to contact
Raghu
www.tanjorecollections.com
www.tanjorecollections.com/blogs (Regular Updates of our activity such as workshop students work and many more useful tips to learn Tanjore paintings)

22 June 2010

தங்கத்தை வாங்கி குவிக்கும் செளதி அரேபியா

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில் (Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவீதம். யூரோ அறிமுகபடுத்த பின் ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தன.ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை (டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தன. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதவீதமாகக் குறைந்தது.அரசுகளால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக (anti-dollar) தங்கத்தை கருதலாம்.சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பணப் புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.அதனால் பணவீக்கத்திலிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம். அதன் விளைவாக தற்போது ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளன.தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கிவிட்டது.சீனா மறைமுகமாக மேலும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியா சீனா மட்டுமின்றி ரஷ்யா, வெனிசூலா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன.இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் அந்த நாடுகளின் சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 முதல் 6 சதவீதம் மட்டுமே.ஆனால், அமெரிக்காவிடம் தான் உலகின் மொத்த சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவீதம் கையிருப்பு உள்ளது குறிப்பிடதக்கது.இந்த வரிசையில் சமீபத்தில் வெளி வந்துள்ள செய்தி செளதி அரேபியா பற்றியது. செளதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது.இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட (143 டன்கள் ) இரு மடங்குக்கும் அதிகம்.வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்து வருகின்றன. இந்த வருடம் அந்த நாணயம் வந்திருக்க வேண்டும். யூரோ பிரச்சனையாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளிப் போய்விட்டது.அந்தப் பொது நாணயம், தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தியும் உலவி வந்தது. இந் நிலையில் தான் செளதி தங்கத்தை வாங்கிக் குவித்துள்ள விவரம் வெளியில் வந்துள்ளது.சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால், இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி டாலரை வைத்துள்ள சீனா, இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.அதே நேரத்தில் மேற்கு நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!